சாதி மதம்

முதலில் கருவறை
அடுத்து வகுப்பறை
நாளை மணவறை
முடிவில் கல்லறை
அதற்குள் ஏன் சாதி மதம் ?

எழுதியவர் : LAKSHMI (7-Aug-10, 6:30 pm)
சேர்த்தது : lakshmi
Tanglish : saathi matham
பார்வை : 403

மேலே