காதல் தோழி நீ 💕❤️

கடந்து போன நினைவுகள்

என் மனதில் வாழும் உணர்வுகள்

அழகான பொழுதுகள் அமைதியான

உறவுகள்

நான் வாழ்ந்த இதயங்கள்

என் தோள் சாய்ந்த நட்புக்கள்

கவிதையான வார்த்தைகள்

அழகான புன்னகைகள் அழகான

கோவங்கள்

கவலையில்லா காலங்கள்

உண்மையான அன்பின்

அடையாளங்கள்

என் அழகான தோழிகள்

எழுதியவர் : தாரா (14-Oct-22, 10:47 am)
சேர்த்தது : Thara
பார்வை : 554

மேலே