புத்தம் புதுக்காலையில்செவ்விதழ்மலர

புத்தம் புதுக்காலை யில்செவ்
.........விதழ்மலர
புத்தகம் கையில் விரிய
........படிக்குமுன்
முத்துச் சிரிப்பினை மோக
....... .எழிலினை
சித்திரம் தீட்டிடு வேன் !
சித்திரச் செவ்விதழ் அழகினைத்
.........தீட்டிட

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 10:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே