செவ்விதழாள் நாணத்தில் சிவந்தாள் சிரித்தாள்

கொய்தாள் மலர்களை பூங்கொடி
தோட்டத்தில்
பொய்யோ இடையென பைய்ய
நடந்தாள்
கொய்யாக் கனியினைக் கொய்தான்
கொடுத்திட
செவ்விதழாள் நாணத்தில் சிவந்தாள்
சிரித்தாள் !
...எதுகை மோனைகளின்
எழில் கொஞ்சும் அழகை யாப்பெழில்
பயில்வோர் காண்க