நல்ல கவிதை
இலக்கணம் தேடி கவிதை அமையுமோ
இல்லை கவிதைக்கு இலக்கணம் தானே
இயற்கையாய் வந்த அமையுமோ எவர்
சொல்வார் இதற்கு பதில்
இலக்கணம் தேடி கவிதை அமையுமோ
இல்லை கவிதைக்கு இலக்கணம் தானே
இயற்கையாய் வந்த அமையுமோ எவர்
சொல்வார் இதற்கு பதில்