தோள்வலியான் விழியில் தோகைகாதல்கண்டாள்

தோள்கண்டார் தோளே கண்டார்
மிதிலையில்
தாள்கண்டாள் அகலிகை பெண்ணுருக்
கொண்டாள்
தோள்வலி கண்டார்வில் எடுத்து
ஒடித்ததில்
தோள்வலியான் விழியில் தோகைகா
தல்கண்டாள்
...முதலடி கம்பன் சொல்லாடல்
பிற வலிய தோளினன் ராமனைப்
போற்றும் கம்பனின் காவியக்
காட்சிகள்