யாப்பெழில் தோட்டம் அமைப்போம்

யாப்பெழில் தோட்டம் எழுத்தில்
அமைப்போம்
யாப்பருங் கலக்கா ரிகைநூல்
வழிகற்போம்
யாப்பின் சூத்திரங்கள் தெற்றென
விளங்கிடும்
யாப்பினை நாட்டார் உரைவழி
கற்றுயர்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-22, 9:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே