காதல் நொடி நீ 💕❤️
கண்ணில் கண்டேன்
அந்த நொடி நான் சிறைபட்டேன்
வசந்தத்தை நானும் கண்டேன்
காதல் சக்தியில் நானும் கரைந்தேன்
காதல் வலையில் நானும்
விழுந்தேன்
உன் ஆசை மனதில் நானும்
நுழைந்தேன்
அளவில்லா ஆனந்ததில் நானும்
இருந்தேன்
உன் முகம் கண்டு நானும் வியந்தேன்
இரவில் உன் பெயர் சொல்லி நானும்
சிரித்தேன்
நான் தேடும் போது அவள்
மறைந்ததும் நானும் துடித்தேன்