என்மன மேடையில் காதல் அரங்கேற்றும்

ஓடையில் துள்ளிடும் மீனுந்தன் கண்ணிலோஉன்
ஆடையில் மேனியில் தென்றலுக்கேன் ஆனந்தம்
கோடைக் குளிர்நிழல் பார்வையால் என்மன
மேடையில் காதல் அரங்கேற்றும் மான்விழிச்
சாடையால் துள்ளுதேநெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Nov-22, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 115

மேலே