காதல் நீ 💕❤️

இரவுக்கு ஒளிதாரும் நிலவு நீ

பல இதயங்கள் ரசிக்கும் அழகு நீ

மேகமகள் நீ மேகமாய் வந்து

போகும் நிலவு நீ

ஊருக்கே ஒளி தரும் விளக்கு நீ

உள்ளம் ரசிக்கும் அழகு நீ

பௌர்ணமியில் ஜொலிக்கும் ஒளி

நீ

தொலைவிலே இருக்கும் தோழி நீ

தொட்டு பேசும் நிலவு நீ

அந்தி நேரம் மலரும் நிலவு நீ

பல காதலர்களின் தூது செல்லும்

நிலவு நீ

எழுதியவர் : தாரா (20-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 269

மேலே