படித்ததில் பிடித்தது

காலார நடந்து
கண்ணார தூங்கி
வயிறார சாப்பிட்டு
மனசார சிரிச்சா
நோயேன் வரப்போகிறது ?

படித்ததில் பிடித்தது

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Nov-22, 7:26 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 399

மேலே