கொடி பறக்குது

கொடி பறக்குது!
***** *********
பட்டொளி வீசி பறக்குது கொடி
ஏழைகள் விடும் ஏக்க
பெருமூச்சில்


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : அறந்தை ரவிராஜன் (23-Nov-22, 8:32 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 77

மேலே