புன்னகை

புன்னகை
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
கையூட்டு பரிமாற்றம்
கண்ணுற்றது விண்ணப்பம்

அதன்பின் தான்

அழகாக புன்னகைத்தது
அதிகாரியின் கையொப்பம்

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எழுதியவர் : க. செல்வராசு (27-Nov-22, 4:53 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : punnakai
பார்வை : 95

மேலே