காதல் நிமிடம் நீ 💕❤️
பயணங்கள் முடிவதில்லை
வாழ்க்கை பயணத்தை யாரும்
மறப்பது இல்லை
மலரும் நினைவுகளை
சொல்ல வார்த்தை இல்லை
மனதிற்கு பிடித்த முகங்கள் என்றும்
மறைவது இல்லை
வாழ்க்கையின் அர்த்தம் சில நேரம்
புரியவில்லை
வந்து போகும் உறவுகளில் யார்
உண்மை என்று தெரியவில்லை
என் அன்பு உனக்கு ஏன் இன்னும்
புரியவில்லை
காதல் ஒன்றும் பாவம் இல்லை
காதலிக்காமல் யாரும் இங்கு
வாழ்வது இல்லை