காதல் இரகசியம்

காதல் செய்தல் போற்று
.....மகனே மனதி லிதைவை

காதல் பகிர்வன் வெட்கம்
.......தனையுந் துறந்த பேடி


காதல் இருக்க மனதில்
......தனியே சிலிர்ப்பன் மகிழ்வன்

காதல் இரக சியமாம்
...... யார்க்கும் உளறி விடாதே

எழுதியவர் : பழனி ராஜன் (28-Nov-22, 8:42 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal eragasiyam
பார்வை : 62

மேலே