காதல் கவிதை நீ கலைஞன் நான் ❤️💕

சில நேரம் சில மனிதன்

சிந்தனை செய்வதில் புது கவிஞன்

பெண்ணை படைத்த இறைவன்

ரசனை மிகுந்த கலைஞன்

அவளை வர்ணிக்கும் மனிதன்

கண்ணதாசனின் ரசிக்கன்

காதல் செய்யும் இளைஞன்

அவன் கவிதை பாடும் புலவன்

அவள் மனதை தொடும் தலைவன்

காலம் எல்லாம் வாழும் காதல்

கணவன்

எழுதியவர் : தாரா (29-Nov-22, 12:10 am)
சேர்த்தது : Thara
பார்வை : 139

மேலே