காதல் கவிதை பழித்துரைப்பான்

காதல் கவிதை பழித்துரைப்பான் வள்ளுவன்
காதலைப் பாலாக்கி தந்தறியா நிர்மூடன்
வேதனையன் றோஇவன்நி லை


---யாப்பமைப்பு ஒரு விகற்ப சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 11:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே