அமிழ்தைப் புனைவீர் சக்கரைவாசன்

கிறுக்கர் எழுத்தில் கிறுக்கிடும் காதல்
வெறுப்பர் சிலரதின் வேரை-- அறுப்பர்
தமிழதில் உள்கித் தழைக்கப் புனைவீர்
அமிழ்தை தமியராய் ஆம் !


தமிழ்ப்பாவென காதல் சொல்லை முறையற்ற வகையில் சிலர்
வெறியாக கிறுக்குவதை விட்டு எளிய அமிழ்தப் பாவாம் தமிழில்
இலக்கணமாய் புனை என்கிறார்

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Dec-22, 12:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே