டாட்டூ

எப்பொழுதும் ஒருவரோடு
இன்னொருவர் இணைத்தே இருப்பது
சத்தியமாய் சாத்தியம் இல்லை
என்பதை புரிந்தேன் ..
அதனால் தான் உன்னை
என்னோடு பதித்தேன்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (2-Dec-22, 9:35 am)
பார்வை : 46

மேலே