உடம்பு..!!

மாயாஜால உடம்பில்
மர்மம் ஆகிப்போகும்
காயங்கள்..!!

வலிகள் மட்டும்
எப்படி நிரந்தரமாகும்..!!

பல காயங்களை
கண்டவன் மனதை
கல்லாக்கி விடுவான்..!!

பூமிக்கு வந்து போகும்
விருந்தாளி உடம்பு..!!

எழுதியவர் : (4-Dec-22, 11:45 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 33

மேலே