விழி

வேல்விழியால்
வால் எடுத்து வீசுகிறாள்
கொத்தி நெஞ்சை
கிழிக்கிறது

எழுதியவர் : (4-Dec-22, 4:27 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : vayili
பார்வை : 51

மேலே