வேண்டுதல்

நீ பிரிந்ததால்
சிறகு உடைந்த பறவை
நான் சீக்கிரம் கொண்டு
போ என வேண்டுகிறேன்
இறைவனை

எழுதியவர் : (4-Dec-22, 5:21 pm)
Tanglish : venduthal
பார்வை : 29

மேலே