💕ஒரு💕

ஒருமுறை சந்திதென்று
பலமுறை சிந்திக்கவைத்தாள்
சிலமுறை சிரித்தென்று
மறுமுறை செதுக்கவைத்தாள்
அவள் உருவத்தை
என் இதயத்தில்...!!!

எழுதியவர் : இதயவன் (8-Dec-22, 11:25 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 45

மேலே