💕மகிழ்ச்சி💕

தோல்விகளை மகிழ்ச்சியாய்
ஏற்றுக்கொண்டு அதற்கான
முயற்சியும், பயிற்சியும்
எடுத்துக்கொண்டு வெற்றி
காண்பவன் சிறந்த மனிதன்...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:33 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 34

மேலே