💕அப்பா-2💕

என்னை நெஞ்சுக்குள்
சுமக்கும் சுமைதாங்கி...
என்னை கண்ணுக்குள்
வைக்கும் இமைத்தாங்கி...
என்னை தட்டி
கொடுக்கும் தாயுமானவர்...
என்னை விட்டு
பிடிக்கும் பிடித்தமானவர்...

எனக்கு தோல்வி வரும்போது
தோளில் தூக்கும் தோழன்...
எனக்கு வெற்றி வரும்போது
வீரத்தில் ஜொலிக்கும் சோழன்...

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:52 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 32

மேலே