💕கைக்குட்டை💕

கண்களால் தொடங்கி வைத்த காதலை
கைக்குட்டை கொடுத்து முடித்து வைத்தால்
கண்ணீரை துடைக்க - இது தான்
கை நழுவி போன காதலோ...!!!

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 8:08 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 61

மேலே