எந்தவித சீர் ஒழுங்குமின்றி - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எந்தவித சீர் ஒழுங்குமின்றி, எந்த இலக்கண அமைப்பிற்
குந்ள்ளும் அடங்காமல், வரிக்கு ஆறு சொற்கள் மட்டுமே
உந்ள்ள இதை, அவலோ கிதம் சொல்வதை வைத்தே,
அந்(று)சிரிய விருத்தம் என்று சொல்வது நகைச்சு வையே!

இதில் ஓரசையே உள்ள ’நிறக்’ சீர் இதை கிதம் என்ற சொற்களும் அடக்கம்.

அவலோகிதம் ’ந்’ என்ற எதுகையை மட்டும் எதிர்பார்க்கிறது!

எழுத்து தளத்தில் எழுதும் ஒருவரின் படைப்பை வாசித்தபின் மனதில் தோன்றியது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-22, 10:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே