கவிந்த இமையிடை கார்முகில் மின்னல்

குவிந்தயிதழ் கொவ்வைச் சிரிப்பினில் முத்து
கவிந்த இமையிடை கார்முகில் மின்னல்
புவிஈர்க்கும் புன்னகை ஏந்தி நடந்தால்
கவின்தமிழ் நின்புகழ்பா டும்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-22, 12:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே