தேவிநீ வீதிவரும் நூலகம்

நாவலில் வரும்கதா நாயகியோ
பூவினைப்போல் புன்னகைப் புத்தகமோ
தேவிநீ வீதிவரும் நூலகம்
ஆவலில் படிக்கும் வாசகன்நான்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-22, 12:54 pm)
பார்வை : 33

மேலே