இதழ்சிந்தும் புன்னகையை இருகரத்தால் ஏந்தி

மதுசிந்தும் மலர்கள் மனம்சிந்தும் தமிழை
புதுப்பனி சிந்தும் மார்கழியின் காலை
இதழ்சிந்தும் புன்னகையை இருகரத்தால் ஏந்தி
இதயம் சிந்துது தேன்தமிழ்க் கவிதையை

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-22, 10:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே