தாரகையே..
தினம் தினம் விண்ணை கண்டு விண்ணில் உன்னைக் கண்டு வியக்கிறேன் அடி என் தாரகையே..
விசித்திரங்களும் வித்தியாசங்களும் உன்னில் ஏராளம் அடி..
இரவுகளில் மட்டும் உன் தேகம் மிளிரும் ஒலி அடி..
அடி பூவே பொழுதே உன் புது புது வித்தைகளும்
வியப்பூட்டும் விஷயங்களும் எனக்கு விருப்பம் கூடுதடி..
தினம் தினம் காணும் இரவை ஒரே நிலவு அந்த விண்மீன் நீயடி தாரகையே..