நதி
. நதி
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
அரசியல் என்றொரு ஜீவநதி
அதில் நீந்தி கரை சேர்ந்தார் பழைய நிதி 🤑💰💲💵
படையல் போட்டு கடற்கரையில் திதி திதி
படை நடத்த பொறுப்பேற்றார் தள பதி 👨🚒👨🚒
தள்ளாத ஆட்சி என்பது தமிழன் விதி - அது
நமக்கு நாமே செய்து கொண்ட நல்ல சதி
😪😪😪😪
பத்தாண்டாய் பசித்துக் கிடந்த கழுதை புலி🐅🐅🐅
பதவி கிடைத்தும் இருந்திடுமா கருவூல நிதி 🤑💰💲
கோவணாண்டி வேடம் போட்ட பழனியாண்டி🔒🔒🔒🔒
காவல் காக்க வச்சிருக்கேன் கருவூல உண்டி ⚱️⚱️⚱️
இன்று முதல் பொறுப்பேற்க புதிய நிதி
இனி கூட மீந்திடுமா அரசு நிதி🤑💰💲💵
😜😜😜😜😜😜😜😜😜