சன்னல் ஓரத்திலிவள் சாயந்திரம் நின்றால்

மின்னலே உன்னை விழியில் ஏந்தி
பின்னலில் மல்லிகை சரத்தைச் சூடி
சன்னல் ஓரத்திலிவள் சாயந்திரம் நின்றால்
கன்னலாய் காதல் கவிசிந்துதே நெஞ்சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-22, 4:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே