நீ கனவில் வராத இரவுகளை

நீ கனவில் வராத இரவுகளை
நீ வராத விடுமுறை நாட்களாக அல்ல
இருள் படிந்த கருப்பு நாட்களாக கருதுகிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-22, 10:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 177

மேலே