அம்மாவை தேடி

சொந்தமான சொந்தங்களை தேடி பார்த்தேன் காணவில்லை
என்ன
சொல்ல ஏது சொல்ல சென்று நிற்க வாசல் இல்ல
குத்தம் என்ன செய்தேன் இங்க என் மதிகேதும் எட்ட வில்ல
மனம் கொண்டவளை மணம் கொண்டேனம்மா அதுவோ
கண்டபடி கண்டபடி என்ன திட்டுறாங்க என்னைத்தேடி
உள்ளபடி சொல்லுறேம்மா என் உள்ளுக்குள்ள துரோகம் ஏதும் இல்லையம்மா
காலம் மட்டும் போனதம்மா காட்சிகள் ஏனோ மாறலையே
கள்ள நெஞ்சம் இல்லையம்மா காத்திருக்கேன் வேணும் உன் நேசமம்மா
உன்ன சுத்தி நரிகள் மட்டும் வாழுத்தம்மா நல்ல உள்ளம் இங்க வாடுதம்மா
வந்த வழி போன வழி சுத்தி வந்து பாக்குறேன்மா உன்ன மட்டும் காணுமம்மா
நேரம் வருமுன்னு காத்திருக்கேன் வெந்து விடு என் அம்மா அம்மா.

எழுதியவர் : பிரகாஷ் ஜே (29-Dec-22, 8:22 am)
சேர்த்தது : prakash.j
Tanglish : ammavai thedi
பார்வை : 114

மேலே