காதல் வந்த தருணம் நீ 💕❤️

தொலைந்த இடம் தெரியவில்லை

துடிக்கும் இதயம் காணவில்லை

ஏதோ ஒன்று புரியவில்லை

கனவுகள் ஜொலிக்கிறது

வார்த்தைகள் இனிக்கிறது

வாழ்க்கை மிக பிடிக்கிறது

அவள் அன்பு கிடைக்கிறது

தனிமை மெல்ல மறைக்கிறது

நிலவும் இங்கு சூடுகிறது

நெஞ்சம் உன்னை நினைக்கிறது

எழுதியவர் : தாரா (8-Jan-23, 12:27 am)
சேர்த்தது : Thara
பார்வை : 238

மேலே