பார்த்து வீசுவாய் பார்வைப் புயலே

கயல்நீந்தும் கவின்விழிகள் இரண்டு காதல்
புயல்கடந்து செல்லும் மாலை வானிலை அறிக்கை
படகு கரரையோரம் நானின்று காத்திருப்பேன்
பார்த்து வீசுவாய் பார்வைப் புயலே

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-23, 7:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே