வீத லோடுறும் வீட்டில் வாழ்வரே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமா கூவிளம் புளிமா கூவிளம்)

ஈத லோடிசை யினிய வாழ்வுக
ளாத லோடற னழிவி லாக்கினர்
காத லோடுடல் கடிய நாள்வர
வீத லோடுறும் வீட்டில் வாழ்வரே. 16 நாட்டுப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

நான்கு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 7:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே