இதுதான் காதலா

அர்த்தமற்ற சந்தோசம்
இணைபுரியா பதற்றம்
உறக்கமில்லா சொற்பனம்
இதுவரை உணர்ந்திராத சுகம்
ஓ! இதுதான் காதலா!

எழுதியவர் : உமாவெங்கட் (23-Jan-23, 1:43 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 191

மேலே