காதல் காகிதம் நீ 💕❤️

காகிதம் இல்லை என்றால்

வார்த்தை பிறப்பது இல்லை

மனதில் இருப்பதை சொல்ல வேறு

வழி இல்லை

காகிதத்தில் எழுதியது காதல்

ஆனாது

கடிதம் என்ற வார்த்தை அழகானது

தொலைபேசி இல்லாத காலத்தில்

கடிதம் தூது போனது

பல இதயங்கள் இடம் மாறி போனது

காதல் கடிதம் ஆனாது

காலங்கள் இன்று கடந்து போனது

எழுதியவர் : தாரா (27-Jan-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 196

மேலே