உலா போகும் ஆன்மா

தூர ஒரு பயணம் துணையோடு அல்ல துணிவோடு !!!
திக்கற்று திரியும் ஏதிலியின் மனதுக்குள் நீங்காத ரிங்காரமாய் ஒரு சஞ்சாரம் !!!! ஆம் எல்லையற்ற உலகில் எல்லையின் கூட்டில் இருந்து மீண்டு எல்லையில்லா உலகை சுற்றி வர வேண்டும் !!!
மனித உலகில் அரசாலும் மனகவலையை உடைத்து நானாகிய மாயையில் இருந்து மாயம் பெற வேண்டும்.
- கௌசல்யா சேகர்