தந்தை நினைப்புகள்..//

சிறு காலம்
முன்பு பார்த்தேன்..//

அவள் குழந்தையாக எந்தன் கைகளில்..//

நிமிர்ந்து பார்த்து ஆச்சரியம் கொண்டேன்..//

குழந்தையாக சுற்றித்திரிந்தவள் இன்று..//

அவளும் குழந்தைக்கு அம்மா ஆனால்..//

என் கரங்களில்
பெண்ணாக தழுவியவள்..//

இன்று அவளே
மங்கையெனப் ஆனால்..//

ஆனந்தத்தில் மரணத்தை பரிசாக கேட்கிறார்..//

அப்பா..//

எழுதியவர் : (28-Jan-23, 6:50 am)
பார்வை : 36

மேலே