வாதம்

மனிதர்களிடையே சாதி, மதம், அரசியல் பற்றிய பேச்சு,

தீவிரமான வாதமாகத் தொடங்கி தீவிரவாதமாக முடிவடைகிறது.

எழுதியவர் : திசை சங்கர் (28-Jan-23, 1:07 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 16

மேலே