பட்டதாரி

வீட்டில் "டீ"யைக் குடித்தே பழக்கப்பட்ட கிராமத்துப் பட்டதாரிகள்
வேலை தேடி சென்னை வந்தபின்புதான் புரிந்து கொள்கிறார்கள்
"டீ சாப்பிடுவதன்" பொருளை..

எழுதியவர் : திசை சங்கர் (28-Jan-23, 2:05 pm)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : Pattathaari
பார்வை : 39

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே