எதார்த்தத்தில் உள்ள அர்த்தங்கள்

என் வாழ்வில் அறிவியலைப் புகுத்திக் கொள்ள எனக்கு அறிவில்லை.
எல்லோரிடத்திலும் சுமூகமாய் வாழ
இந்த சமூகம் ஒத்துழைக்கவில்லை.
என் நம்பிக்கைக்குரிய நம்பிகளிடத்தில்
நம்பகத்தன்மை கிடைக்கவில்லை.
என் பயம் என் உடல் முழுவதும்
பாய்ந்து கொண்டிருக்கிறது.
என் சமத்துவ குணத்தினால்
எனக்கு எந்த சம்பளமும் கிடைக்கப்போவதில்லை.
என் கள்ளம் கபடமற்ற என் மனம் தாறுமாறாய் போய் கொண்டிருக்கிறது.

எழுதியவர் : சு.சிவசங்கரி (28-Jan-23, 3:54 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 26

மேலே