பராய்க்கடன்

எங்கள் இறைவா பலநூறு கோடிபேரின்

பங்கள் ஒளித்தெங்கு நீவைத்தாய்- இங்கெம்
கடைக்கண்ணில் காட்டிவிட்டால்
கைம்மாறாய் நாங்கள் இடுவோமே உண்டியலில் காசு.

எழுதியவர் : திசை சங்கர் (30-Jan-23, 7:46 am)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 52

மேலே