நேர்வழிப்பேருந்து
நேர்வழிப்பேருந்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன்.
பல முறை மீதி சில்லறை கேட்டும்,
பிறகு தருவதாய்ச் சொன்னார், நடத்துநர்.
நிறுத்தம் வந்ததும் இறங்கிவிட்டேன் சில்லறை வாங்காமலேயே…
"பேருந்து மட்டும்தான் நேர்வழி"...