நாற்பது வேளை சிரிங்க ஈஈனு

😀😀"நல்லா வாழ சிரிங்க
            நல்லது நினைச்சு சிரிங்க
            நல்லதுக்கு சிரிங்க
            நல்லதுக்கேனு சிரிங்க
            எல்லாம் நல்லதுனு சிரிங்க
            நல்ல வேளைனு சிரிங்க
            நாற்பது வேளை சிரிங்க
            கலகலனு சிரிங்க
            கலககத்த விடுங்க
            கண்ணால சிரிங்க
            கண்ணுக்குள்ள இருங்க
            கல்லாங்க ஆட்டங்க
            கல்லுக்குள்ள ஈரமுங்க
            நாலும் நடக்கனும்னு இருங்க
            நாலும் பேசட்டும் விடுங்க
            நாலும் தெரிஞ்சதும் நாலும் நடத்துங்க
            நல்லவழி புறக்குமுங்க
            இங்கு கனவுவேட்டங்க
            இது களவு கூட்டங்க
            இது தெரிஞ்சது தானங்க"😀😆

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 12:31 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 14

மேலே