டாதே யாதே சாதே வாதே

"பிறர்ப் பொருளுக்கு ஆசைப்படாதே;
பிறர் வறுமையைப் பரிகாசம் செய்யாதே;
பிறர் மனம் புண்படும்படி பேசாதே;
பிறர் செய்த நன்றியை மறவாதே;"

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 7:53 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 25

மேலே