மலைமகள் பங்கனே மௌனமோ இன்னும்

மலைமகள் பங்கனே மௌனமோ இன்னும்
*†*****

அலைந்திடும் மிருகமும் அளித்திடும் தோலினை !
கலைந்திடும் பிறவியில் அலையுமிம்
மனிதமோ
குலைத்தது புவிதனை உருவமின் றியே !
மலைமகள் பங்கனே மௌனமோ யின்னமும் !

எழுதியவர் : சக்கரை வாசன் (4-Feb-23, 9:52 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 29

மேலே